- Advertisement -spot_img

TAG

தான்

தமிழ் தான் இந்தியாவின் இணைப்பு மொழி: இசையமைப்பாளர் ஏஆர்.ரகுமான் பதில்

சென்னை : தமிழ் மொழிதான் இந்தியாவின் இணைப்பு மொழி என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,...

மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது – காங்கிரஸ் கடும் விமர்சனம் 

புதுடெல்லி:  மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, மத்திய அரசின் தவறால் இந்த சம்பவம் நடந்துள்ளது...

திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்குப் பதிலாக இருக்கும் – கனிமொழி எம்பி

தூத்துக்குடி:  திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்குப் பதிலாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தம் பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து...

முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் உண்மை அல்ல: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம்

புதுடெல்லி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வந்த தகவல் குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் பிரதமரைச் சந்தித்த எடியூரப்பா உடல் நிலையைக் காரணம் காட்டி பதவி விலக ஒப்புக்கொண்டதாகத் தகவல்...

அதிமுகவோடு நாம் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், இனி தாமரை தான் எங்கும் இருக்கும், இரட்டை இலை இருக்காது: எச்.ராஜா

காரைக்குடி: அதிமுகவோடு நாம் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், இனி தாமரை தான் எங்கும் இருக்கும், இரட்டை இலை இருக்காது என்று காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜகவின்...

அதிமுக ஆட்சியை நிலைநிறுத்தியது பாஜக தான் – அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம்

சென்னை: அதிமுக ஆட்சியை நிலைநிறுத்தியது பாஜக தான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், "இந்திரா காந்திக்கு பின்னர் மாற்றத்தை தருவதற்கு பிரதமர்...

கிழக்குச் சரக்குப்பெட்டக முனைய திட்டம் கைவிடப்பட்டதற்கு அதானி குழுமமே காரணம் – இலங்கை குற்றச்சாட்டு

கொழும்பு: கிழக்குச் சரக்குப்பெட்டக முனைய திட்டம் கைவிடப்பட்டதற்கு அதானி தான் காரணம் என்று இலங்கை அரசு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை (இ.சி.டி) கூட்டாக அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான் மற்றும்...

அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் – டிடிவி தினகரன்

சென்னை: அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக வெளியே...

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் – அமைச்சர்

மதுரை: அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே அதிமுக கூட்டணி வைக்கும். முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் எடப்பாடி...

தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவப்...

Latest news

- Advertisement -spot_img