நெட்டிசன்:
இன்று சட்டசபையில் நடந்த அமளியைத் தொடர்ந்து, சபைக்குள் காவலர்கள் அழைக்கப்பட்டு, தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்டனர். அப்போது தனது காவலர்கள், அடித்து உதைத்து மிதித்ததாகவும், தனது சட்டையையும் கிழித்துவிட்டதாகவும் புகார் கூறினார் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.
இது...