- Advertisement -spot_img

TAG

தாஜ்மகால்:

தாஜ்மகாலுக்கு நாள் ஒன்றுக்கு 15000 பேருக்கு அனுமதி

ஆக்ரா ஆக்ரா மாவட்ட நிர்வாகம் தாஜ்மகாலைக் காண நாள் ஒன்றுக்கு 15000 பேருக்கு அனுமதி அளித்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதி முதல் கொரோனா பரவுதலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதையொட்டி தாஜ்மகால் உள்ளிட்ட பல...

மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மகாலின் முதல் பார்வையாளர் சீனர்

ஆக்ரா நேற்று மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மகாலின் முதல் பார்வையாளரான லியாங் சியாசெங் ஒரு சீனர் ஆவார். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மக்கள் கூட்டம் கூடுவது தடுக்கப்பட்டது. அவ்வகையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் பல சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. இவற்றில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலும்...

உ.பி.யில் பலத்த மழை: தாஜ்மகாலில் இறங்கிய இடி, மேற்கூரை கடும் சேதம்

ஆக்ரா: பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததையடுத்து, தாஜ்மஹாலின் மீது இடி தாக்கியதாகக் கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் நேற்றிரவு சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதனால்...

ஆக்ராவில் சூறாவளி, இடி, மழை : தாஜ்மகால் கதி என்ன ஆனது?

ஆக்ரா நேற்று முன் தினம் இரவு ஆக்ராவில் சூறைக்காற்றுடன் இடி மழை பெய்ததால் நகரெங்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று முன் தினம் இரவு ஆக்ராவில் கடும் சூறைக்காற்றுடன் இடி மின்னல் மழை...

ஒரேநாளில் 865 பேரை கொரோனாவுக்கு பறிகொடுத்த அமெரிக்கா… டிரம்ப் வேதனை..

வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 865 கொரோனா நோயாளிகள்  உயிரிழந்துள்ளனர். இதுதான், இதுவரை வெளியான உயிரிழப்பிலேயே அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த துயர சம்பம் அமெரிக்க மக்களிடையே பிதியை கிளப்பி உள்ளது....

தாஜ்மஹாலை இன்று மட்டும் பெண்கள் ஓசியில் பார்க்கலாம்..

டில்லி சர்வதேச மக்ளிர் தினத்தையொட்டி இன்று பல முக்கிய இடங்களில் பெண்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தனியாரும், அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு( மகளிருக்கு மட்டும்) இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். உலகப்புகழ்...

மோடியும் பாஜகவினரும் தாஜ்மகாலையும் விற்று விடுவார்கள் : ராகுல் காந்தி கண்டனம்

டில்லி பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அரசு நிறுவனங்களை விற்பனை செய்வதற்குக்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.  இதனால்...

தாஜ்மகாலில் புகுந்த மலைப்பாம்பு, : பயணிகள் இடையே பதட்டம்

ஆக்ரா சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு  தாஜ்மகாலின் உள்ளே புகுந்ததால் பயணிகள் பயந்து ஓடி உள்ளனர். முகலாய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவக ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை கட்டினார்.   யமுனை ஆற்றின்...

தாஜ்மகால்: சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு!

ஆக்ரா: தாஜ்மகாலை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்யை குறைக்க மத்திய தொல்பொருள் ஆய்வுகழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மகாலை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு...

Latest news

- Advertisement -spot_img