- Advertisement -spot_img

TAG

தாக்கும்:

வான் இலக்கை தாக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா:  வான் இலக்கை தாக்கும், குறுகிய தூர ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்  வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இந்த சோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள சாந்திபூர் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் மேற்கொள்ளப்பட்டது. குறுகிய தூரத்தில் உள்ள எலக்ட்ரானிக் இலக்கை தாக்கும் வகையில், இந்த ஏவுகணை, செங்குத்தான ...

இன்று புவி காந்த புயல் பூமியைத் தாக்கும் –  விண்வெளி கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை

நியூயார்க்:  இன்று புவி காந்த புயல் பூமியைத் தாக்கும் என்று  அமெரிக்க விண்வெளி வானிலை கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரிய புயலிலிருந்து வேறுபட்ட ஒரு புவி காந்த புயல் இன்று பூமியைத் தாக்க உள்ளது.  இந்த நிகழ்வு சூரியக் காற்றால்...

கொரோனாவால் 3 ஆண்டுகளில் 6.3 கோடி பேரை காசநோய் தாக்கும்: அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை

வாஷிங்டன்: கொரோனாவால் 3 ஆண்டுகளில் 6.3 கோடி பேரை காசநோய் தாக்கும் என்று அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா உட்பட ஏழு நாடுகளில் காசநோய் ஒழிப்பு நடவடிக்கைக்காக ரூ.416 கோடி உதவி செய்வதாக...

யானை மீது தாக்குதல் நடத்திய பாகன் சஸ்பெண்ட்

தேக்கம்பட்டி: யானையை அடித்து துன்புறுத்திய இரண்டு யானை பாகன்கள் தற்காலிக பணியிடைநீஏக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த 7ஆம் தேதி அன்று கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் தொடங்கியது. இதையடுத்து கோவை...

600கிலோ மீட்டர் தூரம் தாக்கும்: இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை!

புதுடில்லி: ரஷ்யாவுடன் இணைந்து 600 கி.மீ, தொலைவில் உள்ள இலக்கைக் கூட தாக்கக் கூடிய புதிய, 'பிரம்மோஸ்' ரக ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் பிரிக்ஸ் மாநாட்டில் கையெழுத்தானது. ஏற்கனவே ரஷ்யாவுடன் இணைந்து,...

Latest news

- Advertisement -spot_img