- Advertisement -spot_img

TAG

தலைவருக்கு

ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு நீதி வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடிதம்

சென்னை: ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர். பழங்குடியின மக்களின் உரிமைகளுக்குப் போராடிய சமூக ஆர்வலர் ஸ்டேன்...

ராஜீவ் வழக்கு: 7 பேர் விடுதலைக்கு உத்தரவிட குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்...

பீகார் காங்கிரஸ் தலைவருக்கு கொரோனா

பாட்னா: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சமீபத்தில் முதல் தடுப்பூசி பெற்ற பிறகும், பீகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் மதன் மோகன் ஜா கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

டெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்

புதுடெல்லி: சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாய சங்க தலைவர், டிவி பத்த்ரிக்கையாளர் ஆகியோருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்...

திமுக மூத்த தலைவருக்கு மூச்சுத் திணறல்…மருத்துவமனையில் அனுமதி

திருச்சி: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு...

Latest news

- Advertisement -spot_img