- Advertisement -spot_img

TAG

‘தலாக்’

மோடியின் பேரணியில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்ணுக்கு, ‘தலாக்’

ரேபரேலி, உ.பி.யில் பாரதியஜனதா சார்பாக நடைபெற்ற  பிரதமர் மோடியின்  நன்றி அறிவிப்பு  பேரணியில் கலந்துகொண்ட இஸ்லாமிய பெண்ணை, அவரது கணவர் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

'தலாக்' சட்டம்: மத்திய அரசின் முடிவுக்கு இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு!

டில்லி, தலாக் சட்டத்தை திருத்த கோரிய வழக்கில் மத்திய அரசின் முடிவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதில், மத சட்டத்தை தவிர்த்த்?  மக்கள் மீது ஒரு பொது சிவில் சட்டத்தை திணிப்பது எதிர்மறை விளைவுகளையே...

இஸ்லாமியர்களின் ‘தலாக்’ விவாகரத்து: மத்திய அரசு எதிர்ப்பு!  

டில்லி, இஸ்லாமியர்களின் விவாகரத்து முறையான ' தலாக்' முறைக்கு, இஸ்லாமிய மதத்தினரிடையே எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மத்திய அரசும்  எதிர்ப்பு தெரிவித்து  உள்ளது. இஸ்லாமியர்களின்  கணவன் மனைவிக்குள் பிணக்கு ஏற்பட்டால் ஷரியத்  மத சட்டப்படி தலாக்...

Latest news

- Advertisement -spot_img