- Advertisement -spot_img

TAG

தற்காலிக ஆசிரியர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு மும்முரம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கப்படுவார்கள் என கல்வித்துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே 447 ஆசிரியர்கள் போராட்டம்...

தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் புதுபிரச்சினை உருவாகும்: அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: ஆசிரியர்களின்  போராட்டத்தை தொடர்ந்து, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் புதுபிரச்சினை உருவாகும் என்று தமிழக அரசை எச்சரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை, போராடுபவர்களை அழைத்து அரசு பேச வேண்டும் என்று கூறி உள்ளது. ஆசிரியர்...

ஆசிரியர்கள் போராட்டம்: ரூ.7500 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்?

சென்னை: தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான தொடக்க பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களின் படிப்பு பாழாகி வருகிறது. இதை தடுக்கும்...

Latest news

- Advertisement -spot_img