- Advertisement -spot_img

TAG

தமிழ் நாடு tamilnadu

அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு முன் ஜாமீன்

வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க...

போலீஸ் வேன் மோதி 2 மாணவர்கள் பலி; மறியல் செய்தவர்கள் மீது தடியடி:  தொடரும் போராட்டம்

சென்னை: அயனாவரத்தில் போலீஸ் வேன் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் பலியானார்கள்.  இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆகவே அப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. சென்னை அயனாவரத்தை...

நெருங்கிறது தீர்ப்பு:  துவங்குகிறது யாகம்!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதையொட்டி இவ் வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக ...

ஜெ. பதவியேற்பு விழா:  திமுக எம்.எல்.ஏக்களுடன் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்

சென்னை: ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி மற்றும் அதிமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் கலந்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில் நடந்த தமிழக சட்டபேரவை தேர்தலில் 134...

​வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம்:  மழை தொடரும்

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு அதே இடத்தில் நீடிப்பதாகவும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை...

படிப்படியாக..: காஞ்சிபுரம் மதுக்கடை பாரில் முன்னாள் ராணுவ வீரர் மரணம்

  காஞ்சிபுரம் மாவட்டம்  திம்மசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பாபு. வயது 45.   முன்னாள் ராணுவ வீரரான இவர்,   பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் இன்று  மது அருந்தினார். அப்போது...

யாருக்கும் வெட்கமில்லை:  ராஜினாமா செய்த 10 எம்.எல்.ஏ.க்கள்! பதவி இழந்த விஜகாந்த்!

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் உட்பட 10 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை இன்று ராஜினாமா செய்தனர். பதவி விலகல் கடிதத்தை பேரவைத் தலைவர் தனபாலிடம் நேரில் அளித்தனர். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில்...

“ஜெயலலிதாவுக்கு தெனாவெட்டு, திமிரு!” : காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் தாக்கு

  காஞ்சிபுரம் அருகேயுள்ள வேடல் பகுதியில் தே.மு.தி.க. சார்பில் அரசியல் திருப்புமுனை மாநாடு இன்று மாலை தொடங்கியது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முக்கிய அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகின்றன.   கூட்டணி தொடர்பான...

Latest news

- Advertisement -spot_img