- Advertisement -spot_img

TAG

தமிழ் நாடு தேர்தல் 2016

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தே.மு.தி.க. போட்டி

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் வக்கீல் மதிவாணன் நிறுத்தப்பட்டுள்ளார். சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

விவசாய நிலம் நாசம்:  ஜெயாம்மா… இப்படி பண்றீங்களேம்மா!

கெயில் குழாய் பதிப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன அதை அனுமதிக்க மாட்டேன் என்று பேசினார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவர் பிரச்சாரம் செய்ய வருவதை ஒட்டி ஹெலிபேட் அமைக்க, விவசாய நிலங்கள் நாசப்படுத்தப்பட்டுள்ளன. அ.தி.மு.கவை...

சென்னைக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலர்கள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலர்கள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது.  

விடாது பாஜக: விஜயகாந்த் தலைமையில் கூட்டணி?

கடந்த பாராளுமன்ற தேர்தலைப்போலவே வரும் சட்டமன்ற தேர்தலிலும் பலமான  பலமான கூட்டணியை அமைத்துவிட வேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்தது தமிழக பாஜக. கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு… பதவி...

குழப்பத்தில் கேப்டன்!:  :  நியூஸ்பாண்ட்

    “மயக்கமா.. கலக்கமா..மனதிலே குழப்பமா…” என்ற பாடலை முணுமுணுத்தபடியே வந்தமர்ந்தார் நியூஸ்பாண்ட். “உமக்கு என்ன பாஸ் குழப்பம்…?” என்றோம். “எனக்கென்ன குழப்பம்…? கேப்டன்தான் பாவம் தீரா குழப்பத்தில் தவிக்கிறார்!” “என்ன சொல்கிறீர்? அவர்தானே எல்லோரையும் குழப்பிவிடுகிறார்?” சிரித்தபடியே, “வெளித்தோற்றத்துக்கு அப்படித்தெரிகிறது....

பழைய பேப்பர்: கலைஞர் ஆட்சியில் மக்கள் நிம்மதியாக நடமாடவே முடிவதில்லை.. : விஜயகாந்த்

அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் செய்தார்கள் என்று திமுகவினர் குற்றம் சாட்டினார்கள். திமுக ஆட்சிக்கு வந்தபின், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சொல்லி அவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், அதே நபர்கள் திமுகவில் சேர்ந்தபிறகோ...

Latest news

- Advertisement -spot_img