Tag: தமிழ்நாடு அரசு

வாகனங்களுக்கு பேன்சி எண்கள் பெற ரூ. 8 லட்சம் வரை கட்டணம்! தமிழகஅரசு

சென்னை: வாகனங்களுக்கு பேன்சி எண்கள் பெற ரூ. 8 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அரசாணையில்…

தமிழ்நாட்டில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள 11 ஐஏஎஸ் அதிகாரிகள் விவரம்!

சென்னை; தமிழகத்தில் 11 இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடம்…

பிரபலமான தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது! தமிழகஅரசு தகவல்…

சென்னை: பிரபலமான தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது கிடைத்துள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம், நாச்சியார் கோவில்…

இளங்கலை பட்டப் படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்! தமிழகஅரசு

சென்னை: இளங்கலை பட்டப் படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி பிகாம், பிஏ, பிசிஏ, பிபிஏ, பி.காம் போன்ற இளங்கலை படிப்பின்போது…

100யூனிட் இலவச மின்சாரம் உள்பட மின்மானியம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்! தமிழகஅரசு

சென்னை: 100யூனிட் இலவச மின்சாரம் உள்பட மின்மானியம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக மின் வாரியம், 11…

2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்து தமிழ்நாடு அரசு…

சென்னை: 2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளா் காலி பணியிடங்களை உடனே நிரப்ப உத்தரவு

சென்னை; தமிழகத்தில் காலியாக உள்ள 2, 748 கிராம உதவியாளா் பணியிடங்களை உடனே நிரப்ப மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட…

ஆடு, கோழி பன்றி வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கோழி, ஆடு, பன்றி வளர்க்க ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,…

அரசு பணியின்போது டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது! தமிழகஅரசு

சென்னை: அரசு பணியின்போது முறைகேடு காரணமாக டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி…

20ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் கட்டிடம் கட்டினால் சுற்றுசூழல் அனுமதி கட்டாயம்! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் 20ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டிடம் கட்டினால் சுற்றுசூழல் அனுமதி பெறுவது கட்டாயம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…