புதுச்சேரி:
வரலாற்றில் முதல்முறையாகப் புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழில் ஆளுநர் உரையுடன் நாளை நிதிநிலை கூட்டத்தொடர் தொடங்குகிறது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நாளை காலை 9.30 மணிக்குத் துணைநிலை...
சென்னை:
தமிழகத்தில் உள்ள கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்டு எடுப்பதிலிருந்து, வெளிநாட்டுக்குக் கடத்தி...
புதுடெல்லி:
ஆங்கிலம் தெரியாதவர்களின் வசதிக்காக, தமிழ் உட்பட, பல்வேறு மாநில மொழிகளில், 302 தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழில் மட்டும், 36 தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
வழக்குகளில்,...
சென்னை:
ஊர் பெயர்களை தமிழில் மாற்றி அமைத்து வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில்...
பாரிஸ்:
பிரான்சில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவில் கொரோனா வைரஸ் பற்றிய அந்த நாட்டு மொழியில் இடம் பெற்றுள்ளதுடன், தமிழிலும் இடம் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த...
குவைத்:
குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படுவதாக குவைத் அரசு அறிவித்துள்ளது.
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக குவைத் உள்துறை அமைச்சகம் தமிழில் அறிவிப்பை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் ஒன்றாம்...
டில்லி,
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாடத்திட்டம் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதன் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவபடிப்பு கேள்விக்குறியாகும்...
அனைவருக்கும் இனிமையான தீபாவளி திருநாள் வாழ்த்துகள்
இம்முறை, Deepawali Wishesஐ தமிழில் சொல்லப் போகிறீர்களா?
அப்படியானால், தீபாவளி வாழ்த்துகள் என்று சொல்லுங்கள். வாழ்த்துக்கள் என்று அல்ல.
ஏன்?
வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - எது சரி?
க், ச், ட், த்,...