- Advertisement -spot_img

TAG

தமிழக முதல்வர்

இன்று  தொடங்கப்பட உள்ள முதல்வரின் தகவல் பலகை திட்டம் : சிறப்பு அம்சங்கள்

சென்னை முதல்வர் தனது அலுவலகத்தில் இருந்தபடியே அனைத்து பணிகளையும் கவனிக்க அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகை திட்டம் இன்று  தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சி தலைவர்...

இன்று ‘மீண்டும் மஞ்சப்பை’ பரப்புரையைத் தொடங்கும் முதல்வர்

சென்னை இன்று ’மீண்டும் மஞ்சப்பை’ பரப்புரை மற்றும் அதற்கான கண்காட்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.   மாசு கட்டுப்பாட்டு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில், “பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத்...

500 தேர்தல் வாக்குறுதிகளில் 300க்கும் மேல் நிறைவேற்றம் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை திமுக அளித்த 500 தேர்தல் வாக்குறுதிகளில் 300க்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு பல இடங்களில் விழா நடந்து வருகிறது.  அவ்வகையில் பெரம்பூரில் கிறிஸ்துமஸ்...

திமுக அரசு சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக உள்ளது : முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை இன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி உள்ளார். வரும் 25 ஆம் தேதி உலகெங்கும் ஏசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா...

அம்பத்தூரில் வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்வர்

சென்னை அம்பத்தூரில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார். சமீபத்தில் பெய்த கனமழையால், சென்னை மட்டுமல்லாமல், அதன் புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.   சென்னை,...

அனைத்து ஆலயங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணம் : முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை மாற்றுத் திறனாளிகளுக்கு இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து ஆலயங்களிலும் இலவச திருமண திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதல்வர் ஸ்டாலின் இன்று (8.12.2021) தலைமைச்...

தமிழ்நாடு சிட்கோ தொழில் மனை விலை குறைப்பு : தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலைகள்  குறைக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சிட்கோ சார்பில் தொழில் மனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   அவற்றில் பெரும்பாலான மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளன.  ...

11 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கிய தமிழக முதல்வர்

சென்னை கருணை அடிப்படையில் 11 பேருக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார். திமுக அரசு தமிழக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்...

கேரள முதல்வருக்கு முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக முதல்வர் கடிதம்

சென்னை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகவும் அதிக நீர் சேமித்து...

தமிழக முதல்வர் ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்தார். புழல் எரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் சென்னை மாநகரத்திற்குக் குடிநீர் வழங்கும் மிக முக்கிய நீராதாரமாக விளங்குகின்றன. ...

Latest news

- Advertisement -spot_img