- Advertisement -spot_img

TAG

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோராவிட்டால், அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில பாஜக தலைவர்...

4 நாள் பயணமாக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம்!

சென்னை: 4 நாட்கள் பயணமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை செல்கிறார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அங்குள்ள தமிழர்கள் நிலை குறித்த அறிய அண்ணாமலை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில்...

விவசாயிகளிடம் பிரதமர் மோடியை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்! அண்ணாமலைக்கு விவசாய சங்க தலைவர் இளங்கீரன் பதிலடி… வீடியோ

சென்னை: முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முல்லை பெரியார் விவகாரத்தில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, விவசாய சங் தலைவர் இளங்கீரன் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். முதலில்...

மேகதாது அணை கட்டும் கர்நாடக பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக 5ந்தேதி திட்டமிட்டபடி போராட்டம்! அண்ணாமலை

சென்னை: மேகதாது அணை கட்டும் கர்நாடக பாஜக அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திட்டமிட்டபடி, வரும்  5ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவித்து...

Latest news

- Advertisement -spot_img