- Advertisement -spot_img

TAG

தமிழக பட்ஜெட்

தடுமாறும் மாநிலங்கள் – சிறப்புக்கட்டுரை

தடுமாறும் மாநிலங்கள்! சிறப்புக்கட்டுரை: அ. நிஜாம் முகைதீன், உலகிலுள்ள அனைத்து நாடுகளும், இரு வகையான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதலாவது கண்களுக்கு புலப்படாத நுண்கிருமி கொரோனாவிற்கு எதிரான மருத்துவ யுத்தம். இரண்டாவது பசி , பட்டினி மற்றும் வாழ்வாதாரத்திற்கான பொருளாதார யுத்தம். இந்த  இரண்டு வகையான யுத்தத்திலும் வெற்றி...

கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ சாடல்

சென்னை: தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை நிதிநிலை அறிக்கை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக சாடி இருக்கிறார். தமிழக அரசின் பட்ஜெட் இன்று...

தமிழ்நாடு பட்ஜெட் 2019-20, 2020-21 துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு- ஒப்பீடு

சென்னை: தமிழ்நாடுபட்ஜெட் இன்று பிப்ரவரி 14.02.2019 (இன்று)  தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இப்பட்ஜெட்டில் இதுவரை வெளியான நிதி ஒதுக்கீட்டுடன் சென்ற வருடம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு இரண்டையும் ஒப்பீடு செய்து, கடந்த ஆண்டுக்கும், இந்த...

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 20ந்தேதியுடன் நிறைவு! சபாநாயகர்

சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், வரும் 20ந்தேதியுடன் முடிவடைவ தாக சபாநாயகர் அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்...

தமிழக பட்ஜெட்2020-21: முத்திரைத்தாள் வரி 0.25 சதவீதமாக குறைப்பு!

சென்னை: தமிழகத்தில் முத்திரைத்தாள் வரி 1 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இன்று 20201-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை துணைமுதல்வரும், நிதிஅமைச்சருமான ஓபிஎஸ் 10வது முறையாக தாக்கல் செய்தார். அதில்...

தமிழக பட்ஜெட் 2020-21: பிரதமர் நகர்புறத் திட்டத்தின் கீழ் 1,12,876 தனி வீடுகள்

சென்னை: 2020 - 2021ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம்  தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் ஏழைமக்களுக்காக குடியிருப்புகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  பிரதமர்...

தமிழக பட்ஜெட் 2020-21: வேளாண்துறைக்கு ரூ.11894 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாடு அரசின் 2020 - 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கு மொத்தமாக ரூ....

தமிழ்நாடு பட்ஜெட் 2020-21: அத்திக்கடவு அவினாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு, அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில், அத்திக்கடவு அவினாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்திக்கடவு...

தமிழக பட்ஜெட் 2020-21: எல்ஐசியுடன் இணைந்து அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம்!

சென்னை : தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இன்று 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்  தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை ஓபிஎஸ்...

தமிழக பட்ஜெட் 2020-21: சேலம் அருகே 2 சிப்காட் தொழிற்பேட்டைகள்…

சென்னை: தமிழக நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், சேலம் அருகே 2 தொழிற்பேட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள புத்தரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில்...

Latest news

- Advertisement -spot_img