- Advertisement -spot_img

TAG

தமிழக தலைமைச் செயலாளர்

சிகிச்சையின் போது இறக்கும் கோவிட் நோயாளிகளின் விவரங்கள் பதிவேற்றப்படுவதை உறுதி செய்யுங்கள்! இறையன்பு

சென்னை: சிகிச்சையின்போது இறக்கும் கோவிட் நோயாளிகளின் விவரங்கள் பதிவேற்றப்படுவதை உறுதி செய்யுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி  உள்ளார். தமிழ்நாடு கொரோனா 2வது அலையின் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஏராளமாக...

தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமைச்சசெயலாளர் உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக  தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார். பள்ளிக்கல்வித்துறை தீரஜ் குமார் உள்பட கல்வி, பொதுப்பணி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் செயலாளர்கள்...

கொரோனா தீவிரம் – லாக்டவுன்: அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், இரவு மற்றும் ஞாயிறன்று லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா...

தமிழக தலைமைச்செயலாளர், டிஜிபி உள்பட 4 உயர்அதிகாரிகள் இன்று காலை திடீர் டெல்லி பயணம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, கொரோனா கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக டிஜிபி உள்பட 4 உயர்அதிகாரிகள் இன்று காலை திடீரெ  டெல்லி புறப்பட்டு சென்றனர். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி...

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 2வது முறையாக மேலும் 3 மாதம் நீட்டிப்பு!

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 2வது முறையாக மேலும் 3 மாதம் நீட்டிப்பு செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தின் தலைமைச் செயலாளராக சண்முகம் பதவிவகித்து வருகிறார்.  பதவிக்காலம் ஜூலையுடன் முடியவிருந்த...

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தாயாருக்கு கொரோனா…!

சென்னை:  தமிழகஅரசின் தலைமை செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தினசரி ஆயிரத்துக்கும்...

4 மாதத்திற்குள் லோக்ஆயுக்தா பணிகள் முடிவு பெற வேண்டும்: தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் கண்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்தில் தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், 4 மாதத்தற்குள் அனைத்து பணிகளும் முடித்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு...

Latest news

- Advertisement -spot_img