330 சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா! அமைச்சர் சேகர்பாபு தகவல்..
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 330 தமிழக சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…