சென்னை:
தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கவர்னர் வித்தியாசாகர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.
தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் அதிகாரப்போட்டி நடந்துவருகிறது. இருவரும் தங்களுக்கு சட்டமன்றத்தில் மெஜாரிட்டி உள்ளது...