- Advertisement -spot_img

TAG

தப்பினர்

“உயிர் பிழைத்தது அதிசயம்!!” : கர்நாடகத்திலிந்து தப்பி வந்த தமிழர்கள் கதறல்

ஓசூர்: கன்னட வெறியர்களின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தப்பி ஓடி வந்தோம் என,  கர்நாடக கலவரத்தில் பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த தொழிலாளிகள் தெரிவித்தனர். காவிரி நீர் பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கர்நாடகாவில் கலவரம்...

அடையாறு ஆற்றுப்பாலத்தில் பஸ் மோதியது! பயணிகள் தப்பினர்!!

சென்னை: அடையாறு ஆற்று பாலத்தின் ஓரமாக இருந்த போஸ்டில் மோதி மாநகர பஸ் விபத்துக்குள்ளானது.  பஸ்சில் பயணம் செய்த 50க்கும்  மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். இன்று காலை வழக்கம்போல  பூந்தமல்லியில் இருந்து மந்தைவெளி நோக்கி...

ராஜஸ்தான்: 50 குழந்தைகள் உயிர் தப்பினர்! வெள்ளத்தில் மூழ்கியது பள்ளி வாகனம்!!

  பில்வாரா: ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இந்த ஆண்டு பெரும்பாலான வட மாநிலங்களில் கன மழை பொழிந்து வருகிறது. பீகார், ஒரிசா, உத்தர்கான்ட்,...

மேற்கு வங்காளம்: விமானப்படை விமானம் விபத்து விமானிகள் தப்பினார்

  மினாட்புர்: இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானது. விமானிகள் இருவரும் தப்பினர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹாக் (கழுகு) விமானம் மேற்கு வங்க மாநிலம் மினாபுரில் உள்ள காலிகுண்டா விமான நிலையத்தில் புறப்படும்போது விபத்துக்குள்ளானது. இன்று காலை 11...

Latest news

- Advertisement -spot_img