- Advertisement -spot_img

TAG

தனிமைப்படுத்துதல்

வீட்டில் உள்ள கொரோனா நோயாளி தனிமைப்படுத்துதலை மீறினால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கொரோனா நோயாளி வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. கொரோனா 2து அலை காரணமாக தமிழகத்தில் நாள்தோறும் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று...

இங்கிலாந்தில் ஜூலை 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் ஜூலை 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து...

தம்மை சந்தித்தவர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் இமாச்சல பிரதேச முதல்வர்

சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் 3 நாள்கள் தன்னைத்தானே சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அக்டோபர் 3ம் தேதி மணாலியில் சில நபர்களை அவர் சந்தித்துள்ளார். அவர் சந்தித்த அந்த...

வெளி மாவட்டங்களில் இருந்த சென்னை வரும் நபர்களுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை: கொரோனா பரிசோதனையும் கிடையாது

சென்னை: வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டியது இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இதை கூறினார்....

கொரோனா அச்சம்: தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை: கொரோனா அச்சம் காரணமாக, தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தன்னை வீட்டிலேயெ தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்து உள்ளார். தமிழக அரசின் கைத்தறி  துறை அமைச்சராக இருந்து வரும், ஓ.எஸ் மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவு...

வாங்க… எங்களோட வந்து பழகுங்க… கொரோனாவை கிண்டலடிக்கும் வீடியோ….

எங்களோட வந்து பழகுங்க... கொரோனாவை கிண்டலடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காணப்படும் சிலர், கொரோனா குறித்த பயத்தை தெளிவிக்கும் வகையில், தனிமைப்படுத்துதலில் உள்ள சிலர் தங்களது அனுபவங்களை கிண்டலாக...

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டது....

பிற மாநிலத்தவர் கர்நாடகா வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்: வெளியானது அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவுக்கு வரும் வெளி மாநில நபர்கள் அனைவரும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர் என்று முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது....

கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகள்: அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா பரிசோதனை மற்றும்  தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது 5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு...

எம்எல்ஏக்கு கொரோனா: 7 நாள் தனிமைப்படுத்திக்கொள்வதாக குஜராத் முதல்வர் அறிவிப்பு..

அகமதாபாத்: குஜராத் மாநில முதல்வர் விஜய்ரூபானியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், முதல்வர் 7 நாள் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக...

Latest news

- Advertisement -spot_img