Tag: தடுப்பூசி பற்றாக்குறை

23/11/21: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 7,579 பேர் கொரோனாவால் பாதிப்பு; 236 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8000த்திற்கு கீழ் சரிந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 7,579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி  236 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8…

22/11/2021 7PM : தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை:  தமிழ்நாட்டில்  இன்று மேலும் 750  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாநில தலைநகர்  சென்னையில் 110  பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7 மணி அளவில் வெளியிட்டுள்ள கொரோனா தகவலின்படி, கடந்த…

22/11/2021: இந்தியாவில் 538 நாட்களுக்கு பிறகு நேற்று 8,488 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,488 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இது கடந்த 538 நாட்களுக்கு பிறகு குறைவான பாதிப்பு. நேற்று ஒரே நாளில்  249 உயிரிழந்துள்ளனர், 12,510 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…

சென்னை உள்பட தமிழ்நாட்டில் நேற்றைய (21ந்தேதி) கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை:  தமிழகத்தில் இன்றுமேலும் 756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 112  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை   கொரோனா பாதிப்பு குறித்து நேற்று இரவு வெளியிட்ட வெளியிட்டுள்ள தகவலின்படி மாநிலம் முழுவதும், நேற்று ஒரே…

22/11/2021 உலக அளவில் கொரோனா பாதிப்பு 26 கோடியை நெருங்குகிறது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25.78 கோடியாக உயர்ந்து 26 கோடியை நெருங்குகிறது. அதுபோல உயிரிழப்பும் 52 லட்சத்தை நெருங்குகிறது. 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டு  ஆண்டுகளை நெருங்கிய…

20/11/2021 8.30 PM: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை:  தமிழகத்தில் இன்றுமேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 120  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 8.30 மணி அளவில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று …

20/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில்10,302 பேருக்கு கொரோனா பாதிப்பு இதில் 50% கேரளாவில் பதிவு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 0,302 பேருக்கு கொரோனா பாதிப்பு இதில் 50% கேரளாவில் பதிவாகி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக மேலும்…

19/11/2021: சென்னை உள்பட தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை:  தமிழகத்தில் இன்றுமேலும் 772  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 120  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது.…

நேற்று நடைபெற்ற 9வது மெகா தடுப்பூசி முகாமில் 8லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி! மா.சு. தகவல்..

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 9வது மெகா தடுப்பூசி முகாமில் 8லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு…

19/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 11,106 பேருக்கு கொரோனா பாதிப்பு… 459 உயிரிழப்பு…

டெல்லி:  இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,106 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  459 பேர் தொற்று பாதிப்பு காரணமாக  உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24மணி…