கொரோனா தடுப்பூசிக்கு 3 மாதம் தட்டுப்பாடு ஏற்படும்! அதார் பூனவல்லா
டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த 3 மாதம் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு…