- Advertisement -spot_img

TAG

தடுக்க

கொரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – டாக்டர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் முழுமையாக நோய்த் தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்...

இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை

சென்னை: இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை அந்நாட்டு அரசு பறிப்பதை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை தலைமை வழக்கறிஞர் அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்ட கல்வெட்டில் தமிழ்மொழி அகற்றப்பட்டுள்ளது....

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளிலும் 121 நகராட்சிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள...

கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்த முடிவு

திருவெற்றியூர்: கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக,வட சென்னை பொதுநல சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாதவரம் முதல் சென்னை துறை முகம் வரை கண்டெய்னர் லாரிகளால்...

விவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி

புதுடெல்லி: விவசாயிகளின் சத்தியத்துக்கான போராட்டத்தை உலகில் எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப்,...

கொரோனாவைத் தடுக்க ‘ஹெர்டு இம்யூனிட்டி’ நோக்கிச் செல்கிறோம் என்று வைரஸைப் பரவ விடுவது அறமற்ற செயல்: ஐநா எச்சரிக்கை

நியூயார்க்: கொரோனா வைரஸ் எனும் மக்கள் பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க அல்லது ஒழிக்க நாடுகள் ‘ஹெர்டு இம்யூனிட்டி’ என்ற மக்கள் பெருந்தொற்று தடுப்பாற்றல் உத்தியை நோக்கி நகர வேண்டாம், அது ‘அறம் அற்ற...

அரசியலுக்குள் குற்றவாளிகள் வருவதை தடுக்க சட்டம்: ஐகோர்ட் அறிவுரை

சென்னை: குற்றவாளிகள், அரசியலுக்குள் வருவதை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில்...

கொரோனாவை தடுக்க ஊரடங்கு போதாது: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் லாக் டவுன் நேரத்தில் மக்களுக்கு தீவிரமாக கரோனா பரிசோதனை நடத்துவது முக்கியம், அப்போதுதான் லாக்டவுனை சரியாகப் பயன்படுத்த முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான...

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் ரபேல் நாடல்!

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயினின் ரபேல் நாடல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மெக்சிகோ ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயின்...

வெள்ள அபாயம் தடுக்க, பேரிடர் மேலாண்மை குழு! தமிழக அரசு அமைப்பு!!

  சென்னை: தமிழகத்தில் பேரிடர் மேண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக வருவாய் நிர்வாக முதன்மை செயலர் தலைமையில், 20 பேர் அடங்கிய, பேரிடர் மேலாண்மை ஆலோ சனைக்...

Latest news

- Advertisement -spot_img