- Advertisement -spot_img

TAG

டோக்கியோ ஒலிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – விருந்து வழங்கி மகிழ்ச்சி…

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் அவர்களுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தார். 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் (ஜூலை) ...

ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியை காண இன்று அசாம் சட்டப்பேரவை ஒத்தி வைப்பு

திஸ்பூர் இன்றைய ஒலிம்பிக் குத்துச் சண்டை அரையிறுதி போட்டியைக் காண அசாம் மாநில சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து நாடு திரும்பினார்… உற்சாக வரவேற்பு…

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து இன்று நாடு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ந்தேதி தொடங்கி...

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி. சிந்துவுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு!

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்று சாதனைபுரிந்துள்ள பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் பெகாசஸ் விவகாரம்...

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. கடந்த 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.  அதன்...

உணவுக்கே தடுமாறிய பிரவின் ஜாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு

டோக்கியோ இரு வேளை உணவு கூட சரியாகக் கிடைக்காமல் துன்புற்ற பிரவின் ஜாதவ் தற்போது ஒலிம்பிக் போட்டி வரை முன்னேறி உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் தற்போது பங்கேற்றுள்ள வில்வித்தை வீரரான பிரவின் ஜாதவ் 1996 ஜூலை 6, மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தின் சரடே...

துப்பாக்கி சுடும் போட்டி பயிற்சியாளர்களை மாற்ற வேண்டும் : ஒலிம்பிக் தோல்வி எதிரொலி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் வீரர்கள் தோல்வி அடைவதால் பயிற்சியாளர்களை மாற்ற வேண்டும் என அக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது நடந்து வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்களுக்கு தொடக்கத்திலேயே ஒரு மகிழ்ச்சியான...

ஒலிம்பிக் : கால் இறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் வில்வித்தை அணி

டோக்கியோ இந்திய ஆடவர் வில்வித்தை அணி ஒலிம்பிக் போட்டிகளில் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளது. டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவில் இருந்து சென்றுள்ள வில்வித்தை ஜோடியினே நேற்று முன் தினம் அடைந்த கலப்பு இரட்டையர் ...

டோக்கியோ 2020 தொடக்க விழாவுக்கு முன்பு இந்திய தேசிய கொடியுடன் காட்சி தரும் மோரிகோம், மன்பிரீத் சிங்

டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் திருவிழா இன்று மாலை  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விமரிசையாக தொடங்க உள்ளது. முன்னதாக, ஒலிம்பிக் கிராமத்தில், இந்திய தேசிய கொடியுடன் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஹாக்கி அணி...

ஒலிம்பிக் வில்வித்தை தரவரிசை சுற்றில் தீபிகா குமாரி 9 ஆம் இடம்

டோக்கியோ இந்தியாவின் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக் தனி நபர் தரவரிசை சுற்றில் 9 ஆம் இடத்தை பிடித்துள்ளார். உலக அளவில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக்...

Latest news

- Advertisement -spot_img