‘ஸ்கர்ட்ஸ்’அணிய வேண்டாம் டெல்லி அமைச்சரின் சர்ச்சை கருத்து!
புதுடெல்லி: இந்தியாவிற்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ‘ஸ்கர்ட்ஸ்’ அணிய வேண்டாம் என்று டெல்லி மாநில சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி மகேஷ் சர்மா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு உதவுவதற்காக 1363 என்ற உதவி…