டெல்லி:
டெல்லி ரயில்நிலையத்தை புதுப்பிக்க பத்தாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி ரயில்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடமாகும். தினமும் 5 லட்சம் பயணிகள் வந்துசெல்லும் இந்த ரயில்நிலையத்தை உலகத்தரத்தில் புதுப்பிக்க...