- Advertisement -spot_img

TAG

டெங்கு

கொரோனாவோடு டெங்கு தடுப்பு பணிகள் – மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: மழைகாலத்தில் கொரானா தடுப்போடு, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் தடுப்பு பணிகளும் சவாலாக இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைக் காலத்தில்...

கோரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க முடியும்! பிரபல சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் சவால் -வீடியோ

சென்னை: கோரோனா வைரஸ் தாக்குதலை சித்த மருத்துவத்தால் தடுக்க முடியும், மத்திய மாநில அரசுகள் உதவி செய்தால், சீனாவிற்கே சென்று இலவசமாக மருத்துவம் பார்க்க தயார் என்ற பிரபல சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம்  தெரிவித்து...

தொடரும் டெங்கு பலி:  சிறுமி உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  மூன்று வயது பெண் குழந்தை பலியானது. சென்னையை அடுத்த திருவள்ளூரில், டெங்கு காய்ச்சலால் தொடர்ந்து பலர் பலியான நிலையில் நேற்று  பெண்குழந்தை ஒன்று பலியானது....

டெங்கு காய்ச்சல்: இன்று முதல் அம்மா உணவகங்களில் நிலவேம்பு குடிநீர்!

  சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை அடுத்து நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 7 பேர்...

டெங்கு பலி-6: எழும்பூர் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற சிறுமி பலி!

சென்னை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு  சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலியானார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி கடந்த ஒரு வாரமாக அரசு குழந்தைகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னையை அடுத்த  பொன்னேரி...

டெங்கு 5 பேர் பலி! பசுமைதாயகம் சார்பில் நிலவேம்பு கசாயம்! ராமதாஸ் காட்டம்!!

  சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 5 பேர் பலியாகி உள்ளதாக பா.ம.க. ராமதாஸ் கூறி உள்ளார். தமிழகத்தில் கொசுவால் அவ்வப்போது டெங்கு காய்ச்சல் வருவது வழக்கமாகி உள்ளது.  அரசு போதிய...

டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி மெக்சிகோவில் அறிமுகம்

பாரீஸ்: சனோஃபி நிறுவனத்தின் டெங்கு தடுப்பூசியை சந்தையிட மெக்சிகோ அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 20 நாடுகளில் சந்தையிடப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவன துணைத் தலைவர் ஆலிவர்...

Latest news

- Advertisement -spot_img