நியூசிலாந்து – இந்தியா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி
ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டி 20 போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 டி20 போட்களில் விளையாடுகிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில்…