அகமதாபாத்- தேங்கியுள்ள வழக்குகளை முடிப்பதற்கு வழக்கறிஞர் சங்கம் ஒத்துழைத்தால் நீதிபதிகள் சனிக்கிழமைகளிலும் பணிபுரியத தயாராக இருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தெரிவித்துள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 150 ஆம் ஆண்டு துவக்கவிழாவில் உச்சநீதிமன்ற...