- Advertisement -spot_img

TAG

டி.எம்.கே

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை! ஸ்டாலின்..

சென்னை: புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டத்தில், திமுக கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருவது சர்ச்சையாகி உள்ள நிலையில், புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக...

திமுகவில் புதியதாக ‘வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி’ உருவாக்கம்! துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுகவில் புதியதாக 'வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி' உருவாக்கி இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  அறிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம், தமிழகம் உள்பட  அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளா,புதுச்சேரி ஆகிய...

சேலம் திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா…

சேலம்: சேலம் நாடாளுமன்ற திமுக எம்.பி பார்த்திபனிற்கு கொரோனா அறிகுறி தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திமுக சார்பில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது....

24 மணி நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? குன்னம் கிராம சபை கூட்டத்தில் ரஜினியை சாடிய மு.க.ஸ்டாலின்…

காஞ்சிபுரம்: 24 மணி நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? என குன்னம் கிராம சபை கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ரஜினியை கடுமையாக சாடினார். அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் தி.மு.க சார்பில் 16,000 கிராம...

வாரிசு அரசியல் சர்ச்சை: துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா?

சென்னை: தமிழகத்தில் அமித்ஷா வருகைக்கு பிறகு வாரிசு அரசியல் தொடர்பான கருத்துக்களும், விமர்சனக்ளும் அதிகரித்துள்ள நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று மு.க.ஸ்டாலினுக்கு  அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி...

சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய தமிழக முதல்வர் பரிந்துரை செய்ய வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மத்தியஅரசிடம் தமிழக முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். `சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி நிறுவனம்...

மருத்துவபடிப்புக்கான ஓபிசி 50% ஒதுக்கீட்டில் தமிழகஅரசு கபட நாடகம்! ஸ்டாலின்

சென்னை: மருத்துவபடிப்பில் ஓபிசி 50% ஒதுக்கீட்டில் தமிழகஅரசு கடடநாடகம் ஆடுவதாகவும்,  வழக்குகளுக்கு பயந்து அதிமுக அரசு இடஒதுக்கீட்டு துரோகம் செய்கிறது என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். மருத்துவக் கல்வி இடங்களில்...

2021 சட்டமன்ற தேர்தல்: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று கூடுகிறது!

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, தமிழக மக்களுக்கு அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து,  திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று கூடி ஆலோசனை நடத்துகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக...

சூரப்பா என்ன மாநில முதல்வரா? அரசின் கொள்கை முடிவுகளை துணைவேந்தர் எடுப்பதா? ஸ்டாலின், ராமதாஸ் கண்டனம்

சென்னை:  அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு நிதி தேவையில்லை என கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். அதுபோல, அண்ணா...

முதலீடுகள், வேலைவாய்ப்புகள், கொரோனா கொள்முதல்கள் குறித்து வெள்ளை அறிக்கைகள் எப்போது வரும்? அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை: அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையையும், கரோனா கொள்முதல்கள் குறித்து தனியாக ஒரு வெள்ளை அறிக்கையையும் முதல்வர் பழனிசாமி வெளியிட வேண்டும்...

Latest news

- Advertisement -spot_img