- Advertisement -spot_img

TAG

டி.எம்.கே தலைவர்

20வது ஆண்டு தினம்: 2001-ம் ஆண்டு ஜூன்-30-ம் தேதி அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியை கைது செய்த தருணம்… வீடியோ…

சென்னை: கலைஞரை கைது செய்த 20வது ஆண்டு தினம் இன்று. கடந்த  இன்று 2001-ம் ஆண்டு ஜூன்-30-ம் தேதி அன்று கலைஞரை கைது செய்து அடாவடி செய்தது அப்போதையை ஜெயலலிதா அரசு. அய்யோ...

தமிழக மக்களை கெஞ்சி கேட்கிறேன்- முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடியுங்கள்! மு.க.ஸ்டாலின் -வீடியோ

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ள நிலையில், முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனா...

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார் முன்னாள் முதல்வர்…

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகிறார். தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர்  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட...

முதல்வர் ஸ்டாலின் உள்பட தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்…

சென்னை: தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி, முதலமைச்சர்...

தமிழக சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு அப்பாவு மனுத்தாக்கல்….

சென்னை: தமிழக 16வது சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில்,  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக, திமுக சார்பில் அப்பாவு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சட்டப் பேரவைச்...

சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க கலைவாணர் அரங்கத்திற்கு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைவாணர் அரங்கத்திற்கு வருகை தந்தார். இதற்காக, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள...

பால்விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் உள்பட முதல்வர் பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் போட்ட முத்தான 5 கையெழுத்துக்கள்…

சென்னை:  தமிழக முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் இன்று மதியம் சென்னை தலைமைச் செயலகம் வந்து முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, ஏற்கனவே அறிவித்தபடி, அதிரடியாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டு அசத்தி உள்ளார். தமிழகத்தின் புதிய...

எதிர்க்கட்சியினரை எதிரிக்கட்சியாக பார்க்காமல் கவர்னர் மற்றும் ஓபிஎஸ் உடன் ஒரே மேஜையில் தோழமையுடன் உரையாடிய மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்பு விழா முடிவடைந்ததும், அங்கு நடைபெற்ற தேநீர் விருந்தில் அங்கிருந்த மேஜை ஒன்றில்  கவர்னர் பன்வாரிலால், முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும்...

தமிழகத்தின் முதல்வரானார் மு.க.ஸ்டாலின்… ஆளுநர் பதவி பிரமாணம் செய்தார்..

சென்னை: திமு தலைவர் மு.க.ஸ்டாலின் 33 அமைச்சர்களுடன்  நாளை காலை சரியாக  9.10  மணிக்கு முதல்வராக பதவி ஏற்றார். முதன்முதலாக மாநில முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணமும்...

தமிழக முதல்வராக இன்னும் ஒருமணி நேரத்தில் பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்..

சென்னை: தமிழக முதல்வராக இன்னும் ஒருமணி நேரத்தில் பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின். பதவி ஏற்பு விழாவினை காண சிறப்பு விருந்தினர்கள் கவர்னர் மாளிகை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர், தமிழக முதலமைச்சராக இன்று மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ள...

Latest news

- Advertisement -spot_img