- Advertisement -spot_img

TAG

டி.என் கொரோனா

தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்! இன்று மாலை சென்னை வந்தடைந்தது…

டெல்லி: தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து இன்று மாலை சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில்  கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநிலஅரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. 3வது அலையை எதிர்கொள்ளும்...

பெற்றோர்கள் அதிர்ச்சி: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு…

சண்டிகர்: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.  தொறறு பாதிக்கப்பட்ட மாணவர்கள்  அவரவர் வீடுகளில் தடுமைப்படுத்தப்பட்டு அவர்களின் உடல்நிலை...

7மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சென்னையில் மண்டலம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் சென்னை, கோவை உள்பட 7 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று மட்டும்  தமிழகத்தில் மேலும் 1,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தி ஆய்வு செய்ய வேலூர் சிஎம்சி-க்கு மத்தியஅரசு அனுமதி…

டெல்லி: வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை செலுத்தி ஆய்வு செய்ய வேலூர் சிஎம்சி-க்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக நிதிஆயோக் மெம்பர் டாக்டர் வி.கே.பால் தெரித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று...

11/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா பாதிப்பு 497 பேர் பலி

டெல்லி: 11/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா பாதிப்பு 497 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.29 லட்சத்தை தாண்டி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை...

10/08/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் நேற்று  கொரோனா வைரசால் 1,929 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில்  182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று 1,929 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதுடன், இதுவரை  கொரோனாவால்...

10/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா பாதிப்பு 373 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு புதிதாககொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 147 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு 30ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதுபோல சிகிச்சை பலனின்றி 373 பேர்...

09/08/20201: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று புதியதாக மேலும் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  சென்னையில், 187 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக...

சென்னையில் மூடப்பட்டிருந்த 9 வணிக பகுதிகள் இன்றுமுதல் மீண்டும் செயல்பட அனுமதி…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த தி.நகர் உள்பட  9 வணிக பகுதிகள் இன்றுமுதல் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா சற்று அதிகரிக்கத் தொடங்கியதால், ஜூலை 30ந்தேதி ...

07/08/2020: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,969 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 194 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள். தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 73ஆயிரத்து 352ஆக அதிகரித்துள்ளது. அதுபோல கொரோனாவால்...

Latest news

- Advertisement -spot_img