- Advertisement -spot_img

TAG

டில்லி

300 நாட்களை தாண்டி தொடரும் டில்லி விவசாயிகள் போராட்டம்

டில்லி டில்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடக்கும் விவசாயிகள் போராட்ட்ம் 300 நாட்களை தாண்டி உள்ளது. பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிகவி வருகிறது.  இந்த சட்டங்களை திரும்பப்...

இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுகிறது

டில்லி இன்று டில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13 ஆம் கூட்டம் நடைபெற உள்ளது காவிரி நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடகா மற்றும் தமிழகத்துக்கு இடையே வெகுகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது.   இதைத் தீர்க்க...

திருநங்கைகளுக்குத் தனி கழிப்பிடம் அமைத்துள்ள டில்லி மெட்ரோ ரயில் நிலையம்

டில்லி டில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்குத் தனிக் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து  நிலையங்கள் போன்ற பொது இடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கழிப்பறைகள் உள்ளன.   ஆனால் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளுக்கு கழிப்பறைகள் கிடையாது. எனவே அவர்களுக்குக் கழிப்பறை பயன்படுத்த...

ஆப்கானிஸ்தானில் இருந்து 168 பேர் டில்லி வருகை : இதுவரை 500 பேர் மீட்பு

டில்லி ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில் இருந்து 500க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு அதில் 168 பேர் டில்லி வந்துள்ளனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால் அமெரிக்கா, இந்தியா ஜெர்மனி உள்ளிட்ட நாட்டு அரசுகள் அங்குள்ள தங்கள் நாட்டினரை மீட்டு...

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் சிலையை ராகுல் காந்தி திறந்து வைத்தார்

டில்லி இளைஞர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலையை ராகுல் காந்தி திறந்து வைத்துள்ளார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேரனும், முதல் இந்தியப் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் மகனுமான ராஜிவ் காந்தி கடந்த 1944  ஆம்...

டில்லி காவல்துறை ஆணையராகும் முன்னாள் சிபிஐ இயக்குநர் ராகேஷ் அஸ்தானா

டில்லி முன்னாள் சிபிஐ இயக்குநர் ராகேஷ் அஸ்தானா டில்லி காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 1984 ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா சிபிஐ சிறப்பு இயக்குநராகப் பணி புரிந்தவர் ஆவார், இவர் தனது பணியின்போது ...

தனியார் ஆம்புலன்ஸ் கட்டணத்தில் பொதுமக்களை ஏமாற்றிய ஆம் ஆத்மி அரசு

டில்லி தனியார் ஆம்புலன்ஸ்கள் வசூலிக்கும் கட்டணங்கள் மாற்றி  கேட்ஸ் ஆல் வழங்கப்பட்ட உத்தரவு செல்லுபடி ஆகாது என நேஷனல் ஹெரால்ட் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் டில்லியில் தனியார் ஆம்புலன்ஸ் சேவை வழங்குநர்கள் தங்கள்...

காஷ்மீர் விவகாரம் குறித்து மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

டில்லி காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு விதி எண் 370 இன் கீழ் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்தது.   இந்த விதி எண்...

பிரதமர் மோடி உடனான சந்திப்பு மன நிறைவை அளிக்கிறது : முதல்வர் ஸ்டாலின்

டில்லி இன்று பிரதமர் மோடியுடன் தாம் நடத்திய சந்திப்பு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் பதவி ஏற்ற பிறகு இன்று முதல் முறையாக மு க...

கொரோனா 3வது அலை : 5000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர் பயிற்சி அளிக்க உள்ள டில்லி அரசு

டில்லி கொரோனா 3வது அலையைச் சமாளிக்க 5,000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர் பயிற்சியளிக்க டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். நாடெங்கும் கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள்...

Latest news

- Advertisement -spot_img