- Advertisement -spot_img

TAG

டில்லி உயர்நீதி மன்றம்

முன்னாள் சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கு: 3வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க நீதிமன்றம் கெடு

டில்லி: லஞ்ச குற்றச்சாட்டு காரணமாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது தொடரப்பட்டுள்ள வழக்கில்,  3வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க நீதிமன்றம்  டில்லி உயர்நீதி மன்றம் கெடு விதித்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் மீதான...

இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது சரிதான்! டில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது  சரிதான் என்று...

இரட்டை இலை யாருக்கு? நாளை தீர்ப்பு வழங்குகிறது டில்லி உயர்நீதி மன்றம்

டில்லி: இரட்டை இலை சின்னம் தங்களுக்கு வழங்க உத்தரவிட கோரி, டிடிவி தினகரன் சார்பில், டில்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், நாளைபிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும் என...

டிடிவிக்கு குக்கர் கிடைக்குமா? டில்லி உயர்நீதிமன்றத்துக்கு ‘கெடு’ விதித்த உச்சநீதி மன்றம்

டில்லி: டிடிவி தினகரன், தனது அணிக்கு குக்கர் சின்னம் வழங்க கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த  மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. ஏற்கனவே இரட்டை தொடர்பான வழக்கு டில்லி...

சிபிஐ அதிகாரிகள்மீது சிபிஐ வழக்கு: ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கு பதிய தடை கேட்ட மனு தள்ளுபடி!

டில்லி: லஞ்ச குற்றச்சாட்டு காரணமாக சிபிஐ அதிகாரிகள்மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி, சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தொடர்ந்த வழக்கை டில்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த...

Latest news

- Advertisement -spot_img