- Advertisement -spot_img

TAG

டிஆர் பாலு

நீட் விலக்கு குறித்து சுகாதாரத்துறை, கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசித்து தெரிவிப்பதாக அமித்ஷா உறுதி! டி.ஆர்.பாலு…

டெல்லி: தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி,  தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று பிற்பகல் சந்தித்து பேசினர். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு,...

தபால் வாக்குகளால் 15 சதவீதம் முறைகேடு நடக்கும் வாய்ப்பு: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு அவசரக் கடிதம்

டெல்லி: தபால் வாக்குகளால்  15 சதவீதம் முறைகேடு நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், பொருளாளருமான எம்பி டி.ஆர்.பாலு அவசரக் கடிதம் எழுதியுள்ளார். திமுக கழகப் பொருளாளரும், தி.மு.க...

தமிழகத்திற்கு 6 ஆண்டுகளில் பாஜக, அதிமுக கூட்டணி செய்தது என்ன? டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை: தமிழகத்திற்கு 6 ஆண்டுகளில் பாஜக, அதிமுக கூட்டணி செய்தது என்ன என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக அரசு சார்பில்...

இன்னும் 8 மாதங்களில் ஆளுங்கட்சியாக திமுக மாறும்: பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இன்னும் 8 மாதங்களில் ஆளுங்கட்சியாக திமுக மாறும் என கட்சி பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின்...

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: திமுக பொதுச் செயலாளராக தேர்வாகி உள்ள துரைமுருகன்,  பொருளாளராக தேர்வான டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டம்,  அதன் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 9ம் தேதி நடக்கிறது....

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு: இருவரும் போட்டியின்றி தேர்வு

சென்னை: திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வாகின்றனர். திமுகவில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அந்த பதவி காலியாக இருந்தது. அதற்கு ஒருவரை தேர்வு செய்ய கட்சி பொதுக்குழு...

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது: டி.ஆர். பாலுவிடம் மத்திய அமைச்சர் உறுதி

டெல்லி: எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதி அளித்துள்ளார். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும்...

நாட்டின் பாதுகாப்புக்காக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுங்கள்: பிரதமருக்கு டிஆர் பாலு கடிதம்

சென்னை : முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை, நாட்டின் பாதுகாப்பு கருதி, உடனடியாக பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்...

Latest news

- Advertisement -spot_img