- Advertisement -spot_img

TAG

டிஆர்பி

டிஎன்பிஎஸ்சி முறைகேடு எதிரொலி: டிஆர்பி தேர்வுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் தமிழக மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டிஆர்பி தேர்வுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வாக்காளர் அட்டை, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம்...

டிஎன்பிஎஸ்சியை தொடர்ந்து தட்டச்சர் தேர்விலும் முறைகேடு: பெண் ஊழியர் உள்பட 3 பேரிடம் விசாரணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், தற்போது,  தட்டச்சர் (டைப்பிஸ்டு) தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ள தகவல் அம்பலமாகி உள்ளது. ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக  பெண்...

தேடப்பட்டு வந்த டிஎன்பிஎஸ்சி இடைத்தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்

சென்னை: தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள  டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில், இடைத்தரகராக செயல்பட்டு வந்த, தலைமறைவவு குற்றவாளி  ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். தமிழகஅரசு பணிகளுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு பணியாளர் நடத்தில் தேர்வில்...

Latest news

- Advertisement -spot_img