- Advertisement -spot_img

TAG

டாஸ்மாக் கடைகள்

டாஸ்மாக் கடைகளுக்கு புது விதிமுறைகள் அறிவிப்பு

சென்னை கொரோனா பரவலை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.  தவிர இரவு...

டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம்….!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மீண்டும் பழைய நேரத்திற்கே மாற்றப்பட்டு உள்ளது. இந்த புதிய நேரம் உடனே அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்...

35 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது டாஸ்மாக்: நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை…!

சென்னை: 3வார மூடலுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளற்ற...

மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது… தமிழகஅரசு

சென்னை: ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. - அனைத்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் மூத்த மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் மண்டல மேலாளர் சுற்றறிக்கை...

மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படவில்லையோ? கமல்ஹாசன்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் இன்று  டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலை யில் கமல்ஹாசன் அதனை கடுமையாக விமர்சித்தும், ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், அதுகுறித்தும்...

குடி மகன்கள் குஷி: சென்னையில் இன்று காலை 10மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறப்பு…

சென்னை: மக்கள் கூடினால், கொரோனா பரவும் என்று கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதில் மட்டும் தீவிர அக்கறை எடுத்து வருகிறது. குடிமகன்கள் கூடினால் கொரோனா பரவாது என்பது தமிழகஅரசின்...

கொரோனா பரவலில் டாஸ்மாக்குக்கு பெரும் பங்குண்டு! ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு டாஸ்மாக்கும் காரணம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன....

முழு ஊரடங்கு : ஞாயிறு அன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை தமிழகம் முழுவதும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட உள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.   இதையொட்டி பல பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...

சென்னை மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

சென்னை சென்னை நகரில் ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளதால் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் அடைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது.  இதுவரை சென்னையில் 48,019 பேருக்குப் பாதிப்பு...

முழு ஊரடங்கு அறிவிப்பு: 4 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…

சென்னை: கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னையைத் தவிர்த்த மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் ஏற்கனவே திறக்கப்பட்ட...

Latest news

- Advertisement -spot_img