- Advertisement -spot_img

TAG

ஜெ.

கட்சியில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெ. எழுதி வாங்கினார்: அமைச்சர் ஜெயக்குமார்

செங்கல்பட்டு: அதிமுகவில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெயலலிதா உறுதிமொழி எழுதி வாங்கினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு பின்னர் விடுதலையாகி சென்னை...

ஜெயலலிதா 4வது நினைவுநாள்: நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை…

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில்அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்பட கட்சியின் முன்னணியினர் மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று...

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்… ஜெ. ஜெயலலிதா – ஏழுமலை வெங்கடேசன்

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்...ஜெ. ஜெயலலிதா கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம் என எல்லா பக்கங் களிலும் அதிகபட்சத்தை பார்த்தவர் முதலமைச்சராய் மறைந்த ஜெயலலிதா.. சினிமா,...

டிசம்பர் 5: ஜெயலலிதா 4வது நினைவு நாள் இன்று…

இந்திய அரசியல் களத்தில் ஆளுமையாக விளங்கிய விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் முதலமைச்சர்கள்  வரிசையில், இரும்புப் பெண்மணியாக விளங்கியவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா. இன்று அவரது 4வது நினைவு தினம். எம்.ஜி.ஆர். உருவாக்கிக்...

ஜெ மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 9வது முறையாக நீட்டிப்பு..!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 25.9.2017 தேதியன்று விசாரணை கமிஷன் தொடங்கப்பட்டது. அதன்படி விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கையை ஆங்கிலத்திலும்...

ஜெ., ஆட்சியை விட எடப்பாடி ஆட்சி சூப்பர்….திண்டுக்கல் சீனிவாசன் புகழாரம்

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி...

ஜெ., ரத்த மாதிரி: அப்போலோ கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதி மன்றம்

  சென்னை: ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அம்ருதா என்பவர் தொடுத்துள்ள வழக்கில், ஜெ ரத்த மாதரியை அளிக்க அப்போலோ மருத்துவமனை கேட்ட கால அவகாசத்தை தர உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்...

ஜெ., சிலையில் அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை!:  தம்பித்துரை

  சென்னை: ஜெயலலிதாவின் உருவச்சிலை வடிவமைப்பில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை என,  அ.தி.மு.க. எம்.பி.யும் பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை  தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களைச் சந்தித்த தம்பித்துரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...

ஜெ, நினைவிடம் அமைக்கப்படுவதில் விதி மீறல் கிடையாது: தமிழக அரசு

சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில், கடந்த 2016ம் ஆண்டு மறைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கான...

ஜெ., மரண சர்ச்சை துரதிர்ஷ்டவசமானது…அப்பல்லோ விளக்கம்

சென்னை: 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியதாக தகவல்கள் வெளியாகின. திவாகரன் கூறியதாக எழுந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

Latest news

- Advertisement -spot_img