- Advertisement -spot_img

TAG

ஜெ. மறைவு:

ஜெ. மறைவு: மாரடைப்பில் மரணமடைந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம்

சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து நாடு முழுவதும் அவரது கட்சி தொண்டர்கள்,  பொதுமக்கள் பலர் அதிர்ச்சி காரணமாக மரணமடைந்தனர். அவர்களுககு 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக...

ஜெ. மறைவு: அம்மா உணவகத்தில் இலவச உணவு

சென்னை. ஜெயலலிதாவின் மறைவையொட்டி, இன்று சென்னை முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா உணவகத்தில் இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் சென்னை நகரில் கடைகள், அலுவலகங்கள்,...

ஜெ. மறைவு: நாட்டுக்கே மிகப் பெரிய இழப்பு! பாராளுமன்ற சபாநாயகர்

டில்லி, மறைந்த தமிழக முதல்வருக்கு இன்று பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார். இன்று காலை பாராளுமன்றம் கூடியது, அப்போது சபாநாயகர் கூறியதாவது, சிறந்த நிர்வாகத்தன்மை கொண்டவர் ஜெயலலிதா என்றும், ஜெயலலிதாவின்...

Latest news

- Advertisement -spot_img