சென்னை,
அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தற்போதைய தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே ஜெயலலிதாவால் 2011ம் ஆண்டு சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் அதிமுகவில் இருந்து...