- Advertisement -spot_img

TAG

ஜூன் வரை நீட்டிப்பு

தமிழகத்தில் 9 மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி! உயர்நீதி மன்ற பதிவாளர்

சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை  திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழத்தில் அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டன. ஆனால்,...

லாக்டவுன்5.0: வழிப்பாட்டு தலங்கள் திறக்க தடை நீட்டிப்பு… பெரிய கடைகள் திறக்க அனுமதி…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.  அதன்படி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டு...

சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் நாளை முதல் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி….

சென்னை:  தமிழகத்தில் நாளை முதல் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், கொரோனா தீவிரமாகி உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நாடு முழுவதும் 4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது.  இதையடுத்து...

உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 6வது முறையாக நீட்டிப்பு!

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாத நிலையில், உள்ளாட்சி களை நிர்வகிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி,   உள்ளாட்சி...

Latest news

- Advertisement -spot_img