ஈரோடு தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை – பணநாயகம் வெற்றுவிட்டது! ஜி.கே. வாசன், தென்னரசு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்‘ தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை என ஜி.கே. வாசன், குற்றம்சாட்டி உள்ளார். அதுபோல, ஈரோட்டில் பணநாயகம் வெற்றுவிட்டது, தோல்வியை சந்தித்து வரும் அதிமுக வேட்பாளர் தென்னரசு கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை…