- Advertisement -spot_img

TAG

ஜி.எஸ்.டி.

ரூ.1.23 லட்சம் கோடி: மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை

டெல்லி: மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.23 லட்சம் கோடி என்றும், இது 2020-21ம்நிதியாண்டில்  ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான மத்தியஅரசு,  நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி...

எரிபொருள் விலை உயர்வு மூலம் மக்களை கொள்ளையடிக்கும் மோடி அரசு… ஆதாரங்களுடன் தோலூரித்த சசிதரூர்

திருவனந்தபுரம்: மோடி தலைமையிலான மத்தியஅரசு பதவி ஏற்றபிறகு, எரிபொருட்களின் விலை குறித்து, எண்ணை நிறுவனங்களே முடிவெடுக்க அனுமதி அளித்தது. அன்றுமுதல், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, வாகன எரிவாயுக்களின் விலை...

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அக்டோபர் 5-ஆம் தேதி நடக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 'ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும்' 'மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும்' வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆக்கபூர்வமாக வலியுறுத்தி -...

ஆல்கஹால் கலந்த சானிடைசார்களுக்கு 18% ஜி எஸ் டி

டில்லி ஆல்கஹால் கலந்த சானிடைசர்களுக்கு 18% ஜி எஸ் டி என அரசு அமைப்பு அறிவித்துள்ளது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆல்கஹால் கலந்த சானிடைசர் தேவை அதிகரித்து வருகிறது. எனவே இது அத்தியாவசியப் பொருளாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்த ஸ்ப்ரிங்ஃபீல்ட்...

ஜிஎஸ்டி பங்கு தாமதம் : கடும் நிதி நெருக்கடியில் கர்நாடகா

பெங்களூரு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு மீண்டும் வழங்காமல் உள்ளதால் கர்நாடக மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருமானத்தில் மத்திய அரசு பங்கு அளிப்பது...

சிங்கப்பூரின் ஜிஎஸ்டி முறையை இந்தியா பின்பற்றலாம் : பொருளாதார நிபுணர்கள் கருத்து

சிங்கப்பூர் சிங்கப்பூரின் ஜிஎஸ்டி முறையை இந்தியா பின்பற்றலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுமைக்கும் ஒரே வரியாக ஜிஎஸ்டி நடைமுறைக்குக் கொண்டு...

ரூ. 177 கோடி ஜி எஸ் டி மோசடி செய்த குஜராத் நபர் கைது

அகமதாபாத் போலிப் பெயர்களில் 66 போலி நிறுவனங்கள் தொடங்கி குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூ.177 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்துள்ளார். குஜராத் மாநிலம் வடோதராவில் வசிப்பவர் எகசாஸ் அலி சையத் என்னும் 29 வயது...

Latest news

- Advertisement -spot_img