- Advertisement -spot_img

TAG

ஜிஎஸ்டி

உலகிலேயே அதிக சதவிகித ஜிஎஸ்டி இந்தியாவில் உள்ளது : உலக வங்கி

டில்லி மோடி அரசால் கடந்த வருடம் ஜுலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி உலகிலேயே மிகவும் குழப்பமானதாகவும் அதிக வரி விகிதத்துடனும் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகில் உள்ள நாடுகளில் 115 நாடுகளில் ஜி எஸ்...

ஜிஎஸ்டி: கருத்தொற்றுமை ஏற்படவில்லை….? ஜேட்லி

  டில்லி, ஜிஎஸ்டி கவுன்சில் இரண்டு நாட்கள் நடைபெற்ற  கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதன் காரணமாக மத்திய அரசு அடுத்த கூட்டத்தை வரும் 11ந்தேதி மீண்டும் கூட்டுகிறது. ஜிஎஸ்டி வரிவிகிதம் குறித்து இறுதி செய்வதற்காக மத்திய...

ஜிஎஸ்டி: பெண்களின் அத்தியாவசியமான டிவி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின்களுக்கு 12.5% வரி!

டில்லி, ஜி.எஸ்.டி என்று அழைக்கப்படும் பொருள் மற்றும் சேவை வரிகளில் மாற்றம் செய்து  நான்கு அடுக்கு வரி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பில் பெண்களின் அத்தியாவசியமான டிவி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின்களுக்கு 12.5% வரி...

ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

டில்லி: நாடு முழுவதும் ஒரே விதிப்பை கொண்டு வரும் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்பதல் அளித்தார். இதன் வாயிலாக சட்டம் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும்  க ஒரே சீரான வரிவிதிப்பை முறைப்படுத்தும்...

ஜிஎஸ்டி மசோதா என்றால் என்ன? இதனால் மக்களுக்கு என்ன பயன்?

புதுடெல்லி: கடந்த 10 வருடங்களாக  இழுபறியாகிக் கொண்டிருந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெரும்பாலான மாநிலக்கட்சிகள் ஆதரவு தரும் நிலையில் அதிமுக  மட்டுமே எதிர்த்து வெளிநடப்பு செய்தது...

Latest news

- Advertisement -spot_img