- Advertisement -spot_img

TAG

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட்  மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மூடல்

ராஞ்சி, ஐதராபாத், கொரோனா பரவல் காரணமாக ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் வேகமாகப் பரவி வரும் கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசுகள் தீவிர கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளன.  இது அநேகமாக மூன்றாம் அலை பரவலாக இருக்கலாம்...

கோவையில் ஜார்க்கண்ட் பெண் தொழிலாளி மீது தாக்குதல்

கோவை:  கோவை மாவட்டம் சரணவம்பட்டியில் வடமாநில பெண் தொழிலாளியை விடுதி மேலாளர் மற்றும் வார்டன் சரமாரியாகத் தாக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலாளர் உள்ளிட்ட 2 பேரையும்...

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் முதலிடம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் 35.95 சதவீதம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போன்று சத்திஷ்கர் 15.79 சதவீதமும், மத்திய பிரதேசம் 7.35...

ஜார்கண்டில் ஏப்ரல் 22ம் தேதி முதல் 29 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பு….!

ராஞ்சி: ஜார்கண்டில் ஏப்ரல் 22 முதல் 29 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து, மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்கள் முழு ஊரடங்கை...

மருத்துவர்கள் அலட்சியத்தால் தந்தையை இழந்த பெண் : அமைச்சரிடம் சீற்றம்

ராஞ்சி கொரோனா சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டவர் மருத்துவர்கள் அலட்சியத்தால் இறந்ததால் அவர் மகள் அமைச்சரிடம் ஆவேசம் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தற்போது இரண்டாம் அலையாகக் கடுமையாக அதிகரித்து வருகிறது.   இதையொட்டி மத்திய அரசு நடவடிக்கைகள்...

டில்லி, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் 20 நகரங்களிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது.  தினசரி பாதிப்பு 1 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.  ...

அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஜார்க்கண்டில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட தடை

ராஞ்சி: ஜார்க்கண்டில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்கள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு...

ஜார்கண்ட்டில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை: சுகாதாரத்துறை தகவல்

ராஞ்சி:  ஜார்கண்ட்டில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தாக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் வகையில் மத்திய அரசு சார்பில்...

நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதியானது: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரியானா, இமாச்சலப்பிரசேதம், கேரளா உள்பட 10 மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பறவை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு...

எட்டாவது மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபிஐ விசாரணை பொது அனுமதி ரத்து

ராஞ்சி இந்தியாவில் எட்டாவது மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலம் சிபிஐ விசாரணை பொது அனுமதியை ரத்து செய்துள்ளது.  சிபிஐ விசாரணையை மாநிலங்களில் நடத்த  பல மாநிலங்கள் பொது அனுமதி அளித்துள்ளன. இந்த பொது அனுமதி மூலம் மாநில அரசுகளின் அனுமதி இன்றி சிபிஐ தனது...

Latest news

- Advertisement -spot_img