இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு
டெல்லி இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல் முறையீட்டு மனுவுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி…