- Advertisement -spot_img

TAG

ஜான்சன் அண்ட் ஜான்சன்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் ரத்தம் உறைதல் : தடை விதிக்க ஆலோசிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு ரத்தம் உறைதல் ஏற்படுவதால் அதற்குத் தடை விதிக்க அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. கொரோனா உலகெங்கும் மீண்டும் அதிக அளவில் பரவி வருகிறது.  இதையொட்டி அனைத்து...

ஸ்புட்னிக்-ஐ தொடர்ந்து ஃபைசர் உள்பட பல வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இந்தியஅரசு ஒப்புதல் வழங்க முடிவு…

டெல்லி: இந்தியாவில் தொற்று பரவல் மீண்டும் உச்சம்பெற்றுள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில், மேலும் அமெரிக்க...

ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா பரிசோதனை : இந்தியாவுடன் பேச்சு வார்த்தை

டில்லி ஜான்சன் நிறுவன ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க  அந்நிறுவனம் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. உலகம் முழுவதையும் பாடாய் படுத்தி வரும் கொரோனா தொற்றைச் சமாளிக்க பவேறு நாடுகளும் தடுப்பூசி...

ஜான்சென் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளித்துள்ளது.   உலகெங்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள...

ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் ஜான்சன் தடுப்பூசி :  அமெரிக்கா பரிந்துரை

வாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் கூறி உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல்...

Latest news

- Advertisement -spot_img