- Advertisement -spot_img

TAG

ஜாக்டோ ஜியோ

தபால் வாக்குகள் செலுத்துவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அவசரப்பட வேண்டாம்: ஜாக்டோஜியோ வலியுறுத்தல்

சிவகங்கை: தபால் வாக்குகள் செலுத்துவதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அவசரப்பட வேண்டாம் என்று ஜாக்டோஜியோ அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. சிவகங்கையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் தபால் வாக்குகள்...

திமுக ஆட்சிக்கு வரும் வரை பொறுமை காக்கவும்: போராடும் அரசுஊழியர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக ஆட்சிக்கு வரும்வரை பொறுமை காக்கவும்,  போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு திமுக தலைவர்  ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 9அம்ச கோரிக்கைகைளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக அரசு ஊழியர்கள்,...

பணிக்கு வராத அரசு அலுவலர்களுக்கு நோட்டீஸ்: சேலம் கலெக்டர் ரோகிணி அதிரடி

சேலம்: விடுப்பு விண்ணப்பமும் அளிக்காமல், பணிக்கும் வராத ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு  விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். 9 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி...

ஆசிரியர்கள் போராட்டம்: மாணவர்களுக்கு பாடம் நடத்திய கோவை எம்எல்ஏ

கோவை: தமிழகம் முழுவதும் ஓய்வூதியம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று 3வதுநாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மாணவர்களின் கல்வி முடங்கி உள்ளது. இந்த நிலையில் கோவை...

அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு

சென்னை: ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்  தெரிவித்து உள்ளனர். போராட்டத்தின் வடிவங்கள் 28ம் தேதி வழக்கு விசாரணைக்கு...

அரசுஊழியர்கள் போராட்டம்: ஒழுங்கு நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை

சென்னை:  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என...

2-வது நாளாக போராட்டம்: மாநிலம் முழுவதும் பல இடங்களில் மறியல் – கைது

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் இன்று 2-வது நாளாக  தொடர்ந்து வருகிறது. இன்றைய தினம் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே  பல இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு...

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன்  பேசி வேலைநிறுத்த போராட்டத் திற்கு தீர்வு காண வேண்டும் என்றும், வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றும் தமிழக அரசுக்கு , பாமக...

அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ‘சம்பளம் கட்’: தமிழகஅரசு எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டால் 'சம்பளம் பிடித்தம்' செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் மீண்டும் தமிழக...

ஜனவரி 22ந்தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 22ந்தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ டிஜியோ அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில்...

Latest news

- Advertisement -spot_img