- Advertisement -spot_img

TAG

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் உண்ணாவிரதம்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஸ்டாலின் உண்ணாவிரதம்!

சென்னை, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வள்ளுவர் கோர்ட்டத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த...

ஜல்லிக்கட்டு.. ‘‘தமிழா தமிழா கண்கள் கலங்காதே’’ ஏ.ஆர். ரஹ்மான் பாட்டு பாடி ஆறுதல்

  சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இசையமைப்பபளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இன்று காலை 4.30 மணி முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்துள்ளார். பழச்சாறு குடித்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அப்போது அவர்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐடி ஊழியர்களின் அசராத போராட்டம்!

சென்னை, சிறுசேரி ஐடி ஊழியர்கள் தொடர்ந்து 4வது நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அசராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் அருகே சிறுசேரியில் எல்காட் ஐ.டி வளாகம் உள்ளது. இங்கு பிரபலமான அனைத்து ஐடி நிறுவனங்களும்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரெயில் மறியிலில் ஈடுபட்ட ஸ்டாலின், கனிமொழி கைது!

  சென்னை, ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவாக திமுகவினர் இன்று தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜல்லிக்கட்டுக்கு...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் நாளை ‘பந்த்’! காங்-திமுக ஆதரவு

புதுச்சேரி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் நாளை 'பந்த்' நடைபெறுகிறது. இந்த பந்துக்கு காங்-திமுக கட்சிகள் தங்களது  ஆதரவை தெரிவித்து உள்ளன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டில்லியில் தமிழர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம்!

டில்லி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டில்லியில் தமிழர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி உலகம் முழுவதும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலை டில்லி ஜந்தர் மந்தரில் தமிழர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து ...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் தமிழர்கள் போராட்டம்!

மலேசியா, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. வெளிநாடுகளிலும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கலந்துகொண்டு அமைதியான முறையில் போராடி வருகின்றனர்....

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழில் டுவிட் செய்த கட்ஜு ‘தமிழன் என்று சொல்லடா’

டில்லி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழில் டுவிட் செய்துள்ளார் முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ. அதில் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என குறிப்பிட்டுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அமைதியான...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முன்னாள் கார்கில் வீரர் தனது மெடல் ஒப்படைப்பு?

சேலம், முன்னாள் கார்கில் போர் வீரர் செல்வராமலிங்கம் அவருடைய வீரத்திற்காக இந்திய அரசால் வழங்கப்பட்ட மெடலை ஐல்லிக்கட்டுக்காக ஆதரவு தெரிவித்து  சேலம் ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்து உள்ளார். அவர் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜல்லிக்கட்டுக்கு...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடங்கியது ஐடி ஊழியர்களின் மனித சங்கலி போராட்டம்!

சென்னை, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐ.டி. ஊழியர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். தற்போது ஓஎம்ஆர் எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்க நல்லூரில் எச்.சி.எல் கம்பெனி ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அவர்கள் வரிசையாக...

Latest news

- Advertisement -spot_img