- Advertisement -spot_img

TAG

ஜம்மு-காஷ்மீர்

நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதியானது: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரியானா, இமாச்சலப்பிரசேதம், கேரளா உள்பட 10 மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பறவை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு...

காஷ்மீரில் தொடர் பனிப்பொழிவு எதிரொலி: ஸ்ரீநகர்-ஜம்மு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொடர் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.  24 மணி நேரத்தில்...

ஜம்மு காஷ்மீரில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு…!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகள்,...

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி முன்னிலை

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 112 இடங்களில் முன்னிலையிலும் பாஜக கூட்டணி 73 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து...

ஜம்மு காஷ்மீரில் இன்று திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு, காஷ்மீரில் இன்று மாலை 6.56 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் 4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக...

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவ வீரர்கள் 4 பேர் வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டத்தின் மாச்சில் என்ற பகுதியில் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதையடுத்து, அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு...

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை: 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பேம்பூர் நகரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது நண்பகல் 12 மணியளவில்...

அனைத்து இந்தியரும் இனி காஷ்மீரில் நிலம் வாங்கலாம் : அரசு அறிவிப்பு

டில்லி இன்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் இனி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அனைத்து இந்தியரும் நிலம் வாங்கலாம் என அறிவிக்கபடுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு 370 சட்டப்பிரிவை விலக்கிக் கொண்டது.  அதன்படி...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 2 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். பாம்பூர் பைபாஸில் இன்று நிகழ்ந்த தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3  சிஆர்பிஎப் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர். ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள டங்கன் பைபாஸ்...

ஜம்மு காஷ்மீரில் 5 அலுவல் மொழிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்...

Latest news

- Advertisement -spot_img