டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்குவதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்து உள்ளது.
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ந்தேதி நடைபெற உள்ளது. அதுபோல துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல்...
சென்னை: எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரினார்.
குடியரசு தலைவர் தேர்தல்...
டெல்லி: குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுக்கள் சரியாக...
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
இந்தியாவின் 16வது, குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற...
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட...
சென்னை; குடியரசு தலைவர் தேர்தலையொட்டி, இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆதரவு கோரினர்.
அதிமுக பொதுக்குழு சலசலப்புகளால் ஒருமணி நேரத்தில் முடிவடைந்த நிலையில், பாஜக மாநிலத்...
கொல்கத்தா: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்தியமைச்சர் யஷ்வந்த்சின்ஹா அறிவிக்கப்பட்டு உள்ளார். இதை ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தலில்...
கொல்கத்தா: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள், போட்டியிட மறுத்துவிட்ட நிலையில், மம்தா கட்சியைச்...
குடியரசு தலைவர் தேர்தலில் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதுதொடர்பாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், அடுத்தக்கூட்டமும் விரைவில் நடைபெற உள்ளது. இதனால், டெல்லி...
டெல்லி: நாட்டின் 16வது குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்பட 14 பேர் கொண்ட மேலாண்மை...